தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஷீரடி பாபா/பத்து மடங்கு லாபம்

பத்து மடங்கு லாபம்

பத்து மடங்கு லாபம்


ADDED : டிச 20, 2016 02:12 PM

Google News

ADDED : டிச 20, 2016 02:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தர்ம சிந்தனையுடன் பிறருக்கு அளித்த பணம், ஒன்றுக்கு பத்து மடங்காக கொடுத்தவனுக்கே திரும்ப கிடைக்கும்.

* உடலால் பிறருக்கு உதவுவது மட்டும் சேவையாகாது. உள்ளமும் இணைந்து செய்வதே உண்மையான சேவை.

* பசித்தவருக்கு உணவு அளிப்பவனே சிறந்த கொடையாளி. பசி போக்குவதை விட சிறந்த தர்மம் வேறில்லை.

* சுயநலத்திற்குப் பயன்படுத்தும் போது பணம் ஆடம்பரமாக வீணாக்கப்படுகிறது.

- ஷீரடி பாபா



Trending





      Dinamalar
      Follow us